மீனம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்

Published On 2024-05-01 03:05 GMT   |   Update On 2024-05-01 03:05 GMT

தாமதித்த காரியங்கள் தடையின்றி நடைபெறும் நாள். தனித்து இயங்க வேண்டும் என்று விரும்புவீர்கள். மனக்குழப்பம் அகலும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை மேலதிகாரிகள் கற்றுக்கொடுப்பர்.

Similar News