மீனம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்

Published On 2024-04-28 03:15 GMT   |   Update On 2024-04-28 03:15 GMT

பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை விலகும் நாள். தொலைதூரப் பயணம் செய்ய எடுத்த முயற்சி கைகூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். உடல்நலம் சீராகும்.

Similar News