மீனம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்

Published On 2024-04-27 03:02 GMT   |   Update On 2024-04-27 03:02 GMT

மனக்குழப்பம் ஏற்படும் நாள். நேற்றைய பிரச்சனை இன்றும் நீடிக்கும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறக் கையிருப்பைக் கரைக்க நேரிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

Similar News