மீனம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2024-04-21 03:18 GMT   |   Update On 2024-04-21 03:18 GMT

சிவதூதனை வழிபட்டு செயல்பாட்டில் வெற்றி காண வேண்டிய நாள். புத்திசாலித்தனமாக செயல்பட்டு புகழைக் கூட்டிக் கொள்வீர்கள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்து சேரும்.

Similar News