என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மசூதி தாக்குதலுக்கு பதிலடி - 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக எகிப்து அறிவிப்பு
Byமாலை மலர்11 Feb 2018 7:18 AM GMT (Updated: 11 Feb 2018 7:18 AM GMT)
எகிப்தில் கடந்த ஆண்டு 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்த மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக வடக்கு சினாய் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணூவம் தெரிவித்துள்ளது. #Egypt
கெய்ரோ:
எகிப்து நாட்டின் வடக்கு சினாய் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த ஆண்டு இறுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியாகினர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, அப்பகுதியில் இயங்கி வரும் தீவிரவாத கிளர்ச்சியாளர்கள் குழு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ராணுவத்திற்கு அதிபர் அல்-சிசி உத்தரவிட்டார்.
இந்நிலையில், அதே வடக்கு சினாய் பகுதியில் கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட அதிரடி தேடுதல் வேட்டையில் 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் நேற்று தெரிவித்தது. 4 தீவிரவாதிகள் மற்றும் சந்தேகத்தின் பேரில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ராணுவம் கூறியுள்ளது. #Egypt #TamilNews

Next Story
×