search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா- பாகிஸ்தான் நாளை மோதல்
    X

    ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா- பாகிஸ்தான் நாளை மோதல்

    ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி நாளை தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.

    டாக்கா:

    ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. ‘ஏ’ பிரிவில் உள்ள இந்தியா 2 ஆட்டத்தில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றது .

    ஜப்பான், வங்காளதேச அணிகளை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. இந்திய அணி நாளை தனது கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த போட்டியின் முடிவு பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×