என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது
Byமாலை மலர்20 Oct 2018 1:46 PM GMT (Updated: 20 Oct 2018 1:46 PM GMT)
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று மாலை பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. #ModiAmitShahattend
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு துவக்கத்தில் பொதுத்தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்கவைத்து கொள்ள பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டி வருகின்றன.
இதுதவிர, சில மாநில கட்சிகளை ஒன்றாக இணைத்து பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைப்பதற்காக சில தலைவர்கள் முயன்று வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தலுக்கான அறிக்கை, தலைவர்களின் பிரசார யுக்தி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக நடக்கும் இந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். #ModiAmitShahattend #BJPCECommitteemeeting

இந்நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தலைமையில் மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
பாராளுமன்ற தேர்தலுக்கான அறிக்கை, தலைவர்களின் பிரசார யுக்தி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக நடக்கும் இந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். #ModiAmitShahattend #BJPCECommitteemeeting
Next Story
×