search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்தது
    X

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.25,184-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் கடந்த 20-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.25 ஆயிரத்து 808 ஆக இருந்தது. பின்னர் விலை படிப்படியாக குறைந்தது. நேற்று பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.25 ஆயிரத்து 464-க்கு விற்றது.

    இன்று அதிரடியாக மேலும் பவுனுக்கு ரூ.280 குறைந்தது. ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 184 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.3,148-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.600 குறைந்தது. ஒரு கிலோ ரூ. 42 ஆயிரத்து 700 ஆகவும், ஒரு கிராம் ரூ.42.70 ஆகவும் உள்ளது.
    Next Story
    ×