search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்விக்கடனை ரத்து செய்யக்கோரி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்
    X

    கல்விக்கடனை ரத்து செய்யக்கோரி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்

    கல்விக்கடனை ரத்து செய்யக்கோரி பா.ம.க. சார்பில் சேப்பாக்கத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
    சென்னை:

    கல்விக்கடனை ரத்து செய்யக்கோரி பா.ம.க. சார்பில் சேப்பாக்கத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் பேசும்போது, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி கடன்களை தமிழக அரசு முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். கடன்களை வசூலிக்கும் பணியில் தனியார்களை ஈடுபடுத்துவதால் அவர்கள் குண்டர்களை அனுப்பி மாணவர்களையும், அவர்களின் குடும்பங்களையும் மிரட்டுகிறார்கள்” என்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே. மணி, ஏ.கே.மூர்த்தி, கே.என். சேகர், ஈகை தயாளன், மு. ஜெயராமன், ராமகன்னியப்பன், வெங்கடேசன், அடையார் வடிவேல், செஞ்சி ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews

    Next Story
    ×