என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஓவியா - சிம்பு படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் வெளியீடு
Byமாலை மலர்15 Feb 2018 2:33 AM GMT (Updated: 15 Feb 2018 2:33 AM GMT)
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலமாகியிருக்கும் ஓவியா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தில் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. #Oviya #90ML
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் `காஞ்னா-3' படத்தில் நடித்து வருகிறார். தற்போது `களவாணி-2' படத்தில் பிசியாகி இருக்கிறார்.
இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் ஓவியா நடிக்கும் இந்த படத்திற்கு சிம்பு இசையமைக்க இருக்கிறார். சந்தானத்தின் `சக்க போடு போடு ராஜா' படத்தை தொடர்ந்து ஓவியா படத்திற்கு சிம்பு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
`குளிர் 100 டிகிரி' படத்தை இயக்கிய அனிதா உதீப் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. அதன்படி படத்திற்கு `90 எம்.எல்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். அந்தோணி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். விஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரிக்கிறது. #Oviya #90ML #STR
Next Story
×