என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Byமாலை மலர்19 Nov 2017 6:58 AM GMT (Updated: 19 Nov 2017 6:58 AM GMT)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இதில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் ‘நானா தான வீணா போன...’ என்ற பாடலும் ‘சொடக்கு மேல...’ என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று ஆர்வமாக காத்திருந்த இந்நிலையில், இப்படத்தின் டீசரை வரும் 30ம் தேதி வெளியிட இருப்பதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
டிசம்பர் மாதம் இறுதியில் இப்படத்தின் இசையையும், பொங்கல் தினத்தில் இப்படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
×