என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஹரிஷ் கல்யாண் - ரைசா இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு
Byமாலை மலர்17 Nov 2017 3:09 PM GMT (Updated: 17 Nov 2017 3:09 PM GMT)
பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா இணையும் புதிய படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பிக் பாஸ் ஷோவில் தங்கள் திறமையினால் பலரது மனதை கவர்ந்த ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா, புதிய படத்தின் மூலம் ஜோடி சேர்கிறார்கள். இந்த படத்தை தற்போதைய திறமையான இளம் இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் இளன் இயக்கவுள்ளார். இந்த செய்தி ஏற்கனவே வெளியானது.
தற்போது இப்படத்திற்கு 'பியார் பிரேமா காதல்' என சுவாரஸ்யமான தலைப்பு வைத்திருக்கிறார்கள். மேலும், இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படம் காதல் கலந்த காமெடி படமாக உருவாக இருக்கிறது.
‘பாகுபலி’ தமிழகத்தில் ரிலீஸ் செய்த 'கே புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தோடு இணைந்து தனது இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, தனது ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார்.
இதுகுறித்து யுவன் ஷங்கர் ராஜா கூறும்போது, ''ஒரு படத்தை தயாரிக்கும் பொழுது கிடைக்கும் உற்சாகம் அளவற்றது. நல்ல கூட்டணி, நல்ல கதை, நல்ல தொழில்நுட்ப கலைஞர்கள், முன்னேறி வரும் பிரபல நட்சத்திரங்கள் ஆகியவற்றின் சங்கமம் இப்படத்தயாரிப்பை மேலும் சிறப்பாக்கியுள்ளது. வெளிவராத திறமைகளை வெளிக்கொண்டு வந்து, உலகிற்கு காண்பிப்பதே எனது மற்றும் 'கே புரொடக்ஷன்ஸ்’ ராஜா ராஜன் அவர்களின் நோக்கம். இளன் இயக்கும் இந்த படத்தை தொடர்ந்து மேலும் பல தரமான படங்களை நாங்கள் தயாரிக்கவுள்ளோம்.'' என நம்பிக்கையோடு கூறினார் யுவன் ஷங்கர் ராஜா.

Next Story
×