என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அதிக தொகைக்கு விலைபோன ரஜினியின் `2.0' ரிலீஸ் உரிமை
Byமாலை மலர்29 Aug 2017 3:00 AM GMT (Updated: 29 Aug 2017 3:00 AM GMT)
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் `2.0' படத்தின் விநியோக உரிமை அதிக தொகைக்கு விலைபோயுள்ளதாக கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0'. லைகா புரடொக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் பாலிவுட் பிரபலம் அக்ஷய்குமார் வில்லனாகவும், எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.
இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0' படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கான தெலுங்கு விநியோக உரிமையை குளோபல் சினிமா நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்நிலையில், `2.0' படத்தின் ரிலீஸ் உரிமையை குளோபல் சினிமா ரூ.81 கோடிக்கு கைப்பற்றியிருப்பதாக கூறப்படுகிறது. எந்திரன் படத்தின் தெலுங்கு ரிலீஸ் ரூ.27 கோடிக்கு விலை போயிருந்தது.
ஏற்கனவே `2.0' படத்தின் தொலைக்காட்சி உரிமை ரூ.110 கோடிக்கு விலைபோனதாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

Next Story
×