என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » உடல் நிலை பாதிப்பால்
நீங்கள் தேடியது "உடல் நிலை பாதிப்பால்"
- கடலூர் அருகே நடுவீரப்பட்டு ராணிப்பேட்டையை சேர்ந்தவர் தனபால்.
- இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டு வந்தார்.
கடலூர்:
கடலூர் அருகே நடுவீரப்பட்டு ராணிப்பேட்டையை சேர்ந்தவர் முதியவர் தனபால் (வயது 85). இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டு வந்தார். சம்பவத்தன்று உடல்நிலை பாதிப்பால் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனபால் வீட்டிலிருந்த பூச்சி மருந்து குடித்து மயக்க நிலையில் இருந்தார். இவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×

X