கடலூர் அருகே முதியவர் தற்கொலை

கடலூர் அருகே நடுவீரப்பட்டு ராணிப்பேட்டையை சேர்ந்தவர் தனபால்.இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டு வந்தார்.
கடலூர் அருகே முதியவர் தற்கொலை
Published on

கடலூர்:

கடலூர் அருகே நடுவீரப்பட்டு ராணிப்பேட்டையை சேர்ந்தவர் முதியவர் தனபால் (வயது 85). இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டு வந்தார். சம்பவத்தன்று உடல்நிலை பாதிப்பால் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனபால் வீட்டிலிருந்த பூச்சி மருந்து குடித்து மயக்க நிலையில் இருந்தார். இவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com