என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஆயுதங்கள் விற்பனை
நீங்கள் தேடியது "ஆயுதங்கள் விற்பனை"
டெல்லியில் ஆயுதங்கள் விற்பனை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #ArmsSupplier #Arrested
புதுடெல்லி:
டெல்லியில் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடக்க இருக்கிறது. இதையொட்டி சிறப்பு அதிரடிப்படை போலீசார் டெல்லி முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த முகமது ஆசிம், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆஸ் முகமது ஆகிய இருவரும் சுமார் 5 ஆண்டுகளாக டெல்லியில் தங்கி இருந்து சமூகவிரோத கும்பலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து வந்ததை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவர்களின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வந்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 தானியங்கி துப்பாக்கிகள், 50 கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #ArmsSupplier #Arrested #tamilnews

×

X