search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TECNO"

    • டெக்னோ ஸ்பார்க் 9 ஸ்மார்ட்போன் ஜூலை 23-ந் தேதி முதல் இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது.
    • இதன் விலை ரூ.9 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    டெக்னோ நிறுவனம் அதன் பட்ஜெட் விலை ஸ்மாட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி அந்நிறுவனத்தின் டெக்னோ ஸ்பார்க் 9 மாடல் ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் லான்ச் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமே அதன் ரேம் தான். அதன்படி இந்தியாவில் முதன்முறையாக 11 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனாக இது அறிமுகமாகி உள்ளது.

    இதன் அம்சங்களை பொருத்தவரை 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.6 இன்ச் ஹெச்.டி ப்ளஸ் டிஸ்ப்ளே, பெரிய செவ்வக வடிவிலான கேமரா மாட்யூல், இரண்டு சென்சார் மற்றும் எல்.இ.டி பிளாஷ் லைட் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி மீடியாடெக் ஹீலியோ G37 ஆக்டாகோர் புராசஸரும் இதில் இடம்பெற்று உள்ளது.


    128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்சன் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போனில் 5,000 எம்.ஏ.எச் பேட்டரியும் இடம்பெற்று உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்பினிட்டி பிளாக் மற்றும் ஸ்கை மிரர் ஆகிய கலர் ஆப்ஷன்களுடன் வருகிறது. இதன் விலை ரூ.9 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வருகிற ஜூலை 23-ந் தேதி முதல் இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது.

    • டெக்னோ ஸ்பார்க் 9 ஸ்மார்ட்போன் இன்பினிட்டி பிளாக் மற்றும் ஸ்கை மிரர் ஆகிய கலர் ஆப்ஷன்களுடன் வருகிறது.
    • இதன் விலை ரூ.10 ஆயிரத்திற்கு கீழ் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    டெக்னோ நிறுவனம் அதன் பட்ஜெட் விலை ஸ்மாட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அதன்படி அந்நிறுவனத்தின் டெக்னோ ஸ்பார்க் 9 மாடல் ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 18-ந் தேதி லான்ச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமே அதன் ரேம் தான். அதன்படி இந்தியாவில் முதன்முறையாக 11 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனாக இது அறிமுகமாக உள்ளது.

    இதன் அம்சங்களை பொருத்தவரை 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.6 இன்ச் ஹெச்.டி ப்ளஸ் டிஸ்ப்ளே, பெரிய செவ்வக வடிவிலான கேமரா மாட்யூல், இரண்டு சென்சார் மற்றும் எல்.இ.டி பிளாஷ் லைட் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி மீடியாடெக் ஹீலியோ G37 ஆக்டாகோர் புராசஸரும் இதில் இடம்பெற்று உள்ளது.


    128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்சன் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போனில் 5,000 எம்.ஏ.எச் பேட்டரியும் இடம்பெற்று உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்பினிட்டி பிளாக் மற்றும் ஸ்கை மிரர் ஆகிய கலர் ஆப்ஷன்களுடன் வருகிறது. இதன் விலை ரூ.10 ஆயிரத்திற்கு கீழ் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ பிராண்டு இரு புதிய ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. #TECNO #Smartphone



    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆஃப்லைன் பிராண்டாக விளங்கும் டெக்னோ இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. 

    டெக்னோ கேமான் ஐஏஸ் 2 மற்றும் ஐஏஸ் 2 எக்ஸ் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன்களில் 5.5 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்.எம். சிப்செட், 13 எம்.பி. பிரைமரி கேமரா, வி.ஜி.ஏ. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    கைரேகை சென்சார் வழங்கப்பட்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்களை கைவிரல்கள் ஈரமாக இருக்கும் போதும், சீராக வேலை செய்யும் என தெரிகிறது. இரு ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ் அன்லாக் வசதி, பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், டூயல் 4ஜி வோல்ட்இ மற்றும் 3050 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    டெக்னோ கேமான் ஐஏஸ் 2 / ஐஏஸ் 2 எக்ஸ் சிறப்பம்சங்கள்

    - 5.5 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்.எம். பிராசஸர்
    - IMG பவர் வி.ஆர். ஜி.இ. கிளாஸ் GPU
    - 2 ஜி.பி. ரேம் (ஐ.ஏஸ்.2)
    - 3 ஜி.பி. ரேம் (ஐ.ஏஸ். 2 எக்ஸ்) 
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் HIOS 4.1
    - டூயல் சிம்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
    - வி.ஜி.ஏ. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - ஃபேஸ் அன்லாக்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3050 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இரு ஸ்மார்ட்போன்களும் மிட்நைட் பிளாக் மற்றும் ஷேம்பெயின் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. கேமான் ஐ.ஏஸ்.2 ஸ்மார்ட்போன் சிட்டி புளு நிறத்திலும் கேமான் ஐ.ஏஸ்.2எக்ஸ் நெபுலா பிளாக் கிரேடியன்ட் நிறத்தில் கிடைக்கிறது.

    டெக்னோ கேமான் ஐ.ஏஸ்.2 மற்றும் கேமான் ஐ.ஏஸ். 2 எக்ஸ் ஸ்மார்ட்போன்களின் விலை முறையே ரூ.6,699 மற்றும் ரூ.7,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சீனாவைச் சேர்ந்த டெக்னோ நிறுவனம் கேமான் சீரிஸ்-இல் மூன்று புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. #Camoni2 #Camoni2X



    சீனாவைச் சேர்ந்த டெக்னோ நிறுவனம் இந்தியாவில் மூன்று புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. கேமான் iஏர்2 பிளஸ், கேமான் i2 மற்றும் கேமான் i2X என அழைக்கப்படும் மூன்று ஸ்மார்ட்போனகளிலும் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ஃபுல் வியூ டிஸ்ப்ளே நாட்ச், மீடியாடெக் சிப்செட், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த ஹை ஓ.எஸ். வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் டூயல் பிரைமரி கேமராக்கள், குவாட் எல்.இ.டி. ஃபிளாஷ், முன்பக்க செல்ஃபி கேமரா, ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக், டூயல் 4ஜி வோல்ட்இ மற்றும் 3750 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    டெக்னோ கேமான் ஐஏர்2 பிளஸ் சிறப்பம்சங்கள்

    - 6.2 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ A22 12nm பிராசஸர்
    - ஐ.எம்.ஜி. பவர் வி.ஆர். ஜி.இ.-கிளாஸ் GPU
    - 2 ஜிபி ரேம்
    - 32 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹை ஓ.எஸ். சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, குவாட் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3750 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    டெக்னோ கேமான் i2 சிறப்பம்சங்கள்

    - 6.2 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ A22 12nm பிராசஸர்
    - ஐ.எம்.ஜி. பவர் வி.ஆர். ஜி.இ.-கிளாஸ் GPU
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹை ஓ.எஸ். சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, குவாட் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3750 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    டெக்னோ கேமான் i2X சிறப்பம்சங்கள்

    - 6.2 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12nm பிராசஸர்
    - ஐ.எம்.ஜி. பவர் வி.ஆர். ஜி.இ.8320 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹை ஓ.எஸ். சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, குவாட் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3750 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    டெக்னோ கேமான் iஏர்2 பிளஸ், கேமான் i2 மற்றும் கேமான் i2X ஸ்மார்ட்போன் மாடல்கள் ஷேம்பெயின் கோல்டு, மிட்நைட் பிளாக் மற்றும் அக்வாட் புளு நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ.8,999, ரூ.10,499 மற்றும் ரூ.12,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 50 ஜிபி 4ஜி டேட்டா மற்றும் ரூ.2250 மதிப்பிலான கூடுதல் சலுகைகளை அறிவிக்கப்பட்டுள்ளது.
    டெக்னோ நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் மலிவு விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. #smartphone


    டெக்னோ நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கெமான் ஐ.ஏஸ். 2 மற்றும் ஐ.ஸ்கை. 2 அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன்களில் 6.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக ஃபுல் வியூ டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் சிப்செட், 2 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் Hi ஓ.எஸ். கொண்டுள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ், கெமான் ஐ.ஸ்கை. 2 மாடலில் இரண்டாவது வி.ஜி.ஏ. கேமரா வழங்கப்பட்டுள்ளது. கேமான் ஐ.ஸ்கை. 2 மாடலின் முன்பக்கம் 8 எம்பி கேமராவும், பின்புறம் 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

    இரன்டு டெக்னோ கெமான் ஸ்மார்ட்போன்களிலும் ஃபேஸ் அன்லாக் வசதி, டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், 3050 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கெமான் ஐ.ஸ்கை. 2 மாடலின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.



    டெக்னோ கெமான் ஐ.ஏஸ். 2 சிறப்பம்சங்கள்

    - 5.5 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்
    - பவர் வி.ஆர். ரோக் GE8100 GPU
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - Hi ஓ.எஸ். சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ், f/2.0
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, டூயல் எல்இடி ஃபிளாஷ்
    - ஃபேஸ் அன்லாக்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3050 எம்.ஏ.ஹெச் பேட்டரி



    டெக்னோ கெமான் ஐ.ஸ்கை. 2 சிறப்பம்சங்கள்

    - 5.5 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்
    - பவர் வி.ஆர். ரோக் GE8100 GPU
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - Hi ஓ.எஸ். சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-எல்இடி ஃபிளாஷ், f/2.0
    - இரண்டாவது வி.ஜி.ஏ. கேமரா
    - 13 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3050 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    டெக்னோ கெமான் ஐ.ஏஸ். ஷேம்பெயின் கோல்டு, மிட்நைட் பிளாக் மற்றும் மிட்நைட் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.6,799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கெமான் ஐ.ஸ்கை. 2 ஸ்மார்ட்போன் ஷேம்பெயின் கோல்டு, மிட்நைட் பிளாக் மற்றும் போர்டாக்ஸ் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.7,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் டெக்னோ கெமான் ஐ.ஏஸ். விற்பனை ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், கெமான் ஐ.ஸ்கை. 2 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 20-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் இந்தியா முழுக்க சுமார் 35,000-க்கும் அதிகமான விற்பனையகங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய டெக்னோ ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு ரூ.2,200 மதிப்புள்ள ஜியோ கேஷ்பேக் சலுகை வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகிறது. பயனர்கள் ரூ.198/ரூ.299 ரீசார்ஜ் செய்து கேஷ்பேக் பெறலாம். இத்துடன் ஒரு வருடத்திற்கு ஒருமுறை திரையை இலவசமாக மாற்றிக்கொள்ளும் வசதி, 100 நாட்களில் ஸ்மார்ட்போனினை திரும்ப வழங்கும் வசதி, மற்றும் ஒரு மாதத்திற்கு கூடுதல் வாரண்டி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    ×