search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "scotland"

    ஸ்காட்லாந்துடன் இந்த மாதம் இறுதியில் நடக்கவுள்ள 20 ஓவர் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #Pakistan #Cricket #PakvSco #T20I #ICC
    லாகூர்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த மாதம் இறுதியில் ஸ்காட்லாந்துடன் இரண்டு 20 ஓவர் போட்டியில் ஆடுகிறது. இதற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்த பாபர் ஆசமுக்கு பதிலாக ஹாரிஸ் சோகைல் இடம் பெற்றுள்ளார். பாகிஸ்தான் அணி விவரம்:-

    சர்பிராஸ் அகமது (கேப்டன்), பகர்ஜமான், அகமது ஷேசாத், ஹாரிஸ் சோகைல், சோயிப் மாலிக், ஆசிப் அலி, உசைன் தலாத், பகீம் அஸ்ரப், சதாப்கான், முகமது நவாஸ், முகமது அமீர், ஹசன் அலி, ராகத் அலி, உஸ்மான் ஷின்ஹாரி, சகீன்ஷா அப்ரிடி. #Pakistan #Cricket #PakvSco #T20I #ICC
    ×