search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Commissioner of Revenue"

    • வடக்கு தாசில்தார் கனகராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
    • வாந்தி, மயக்கத்துடன் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

    திருப்பூர்:

    திருப்பூர் அவினாசி ரோடு ஸ்ரீ விவேகானந்தா சேவாலயா காப்பகத்தில் உணவு சாப்பிட்ட ஆதீஷ் (11), மாதேஷ் (14), பாபு (10) ஆகிய 3 மாணவர்கள் பலியாகினர். மேதிருப்பூர், அக்.8-

    திருப்பூர் அவினாசி ரோடு ஸ்ரீ விவேகானந்தா சேவாலயா காப்பகத்தில் உணவு சாப்பிட்ட ஆதீஷ் (11), மாதேஷ் (14), பாபு (10) ஆகிய 3 மாணவர்கள் பலியாகினர். மேலும், 11 மாண வர்கள் மற்றும் ஒரு காவலாளி வாந்தி, மயக்கத்துடன் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறா ர்கள். இந்நிலையில் பலியான 3 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்குவதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இந்நிலையில் முதற்க ட்டமாக ஆதீசின் தாயார் பூங்கொடிக்கு நேற்று அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன் ரூ.2 லட்சத்தி ற்கான காசோலையை வழங்கினார். இதில் வடக்கு தாசில்தார் கனகராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.லும், 11 மாண வர்கள் மற்றும் ஒரு காவலாளி வாந்தி, மயக்கத்துடன் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறா ர்கள். இந்நிலையில் பலியான 3 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்குவதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இந்நிலையில் முதற்க ட்டமாக ஆதீசின் தாயார் பூங்கொடிக்கு நேற்று அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன் ரூ.2 லட்சத்தி ற்கான காசோலையை வழங்கினார். இதில் வடக்கு தாசில்தார் கனகராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ×