என் மலர்

  செய்திகள்

  கம்ப்யூட்டர் கோளாறு
  X
  கம்ப்யூட்டர் கோளாறு

  அமெரிக்காவில் விமான நிலையங்களில் கம்ப்யூட்டர் கோளாறு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவில் விமான நிலையங்களில் கம்ப்யூட்டரில் கோளாறு ஏற்பட்டதால் விமான போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டது.

  வாஷிங்டன்:

  அமெரிக்காவில் மிகப் பெரிய நகரங்களான நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், டல்லாஸ், வாஷிங்டன், வாஷிங்டன் டி.சி. உள்ளிட்ட இடங்களில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.

  இங்குள்ள சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு கம்ப்யூட்டர் சிஸ்டம் திடீரென பழுதடைந்து வேலை செய்யவில்லை. இதனால் பயணிகளிடம் வழக்கமாக நடைபெறும் சோதனைகள் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் விமான போக்கு வரத்தில் தாமதம் ஏற்பட்டது. பயணிகளும் தவிப்புக்கு ஆளாகினர்.

  Next Story
  ×