search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விஜய் வசந்த்
    X
    விஜய் வசந்த்

    பிரியங்கா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய் வசந்த்

    இன்று 50-வது பிறந்தநாளை கொண்டாடும் பிரியங்கா காந்திக்கு விஜய் வசந்த் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவின் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

    அவருக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக விஜய் வசந்த் டுவிட்டரில், ஸ்ரீமதி பிரியங்காந்தி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டும் மற்றும் வரவிருக்கும் ஆண்டுகளில் உங்களின் நல்ல ஆரோக்கியம் மறறும் வெற்றிக்காக பிரார்த்தனை செய்கிறேன் என கூறியுள்ளார்.

    இதேபோல் இன்று பிறந்தநாள் காணும் மூத்த காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்லகுமாருக்கும்
    விஜய் வசந்த் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×