search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ஒரு சவரன் ரூ.37 ஆயிரத்து 112-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.4,639 ஆக உள்ளது.
    சென்னை:

    தங்கம் விலையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.496 குறைந்து ரூ.36 ஆயிரத்து 976-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்து மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 112-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.4,639 ஆக உள்ளது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.67 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.20-க்கு விற்கிறது.
    Next Story
    ×