search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு

    சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.29,496-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சென்னையில் நேற்று மாலை 1 கிராம் ரூ.3,663, 1 பவுன் ரூ.29,304-க்கு விற்பனையானது. இன்று கிராமுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.3687-க்கும், பவுனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.29,496-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி நேற்று மாலை கிராம் ரூ.49-க்கு விற்பனையானது. இன்று கிராமுக்கு 90 காசு உயர்ந்து ரூ.49.90-க்கும், 1 கிலோ ரூ.49 ஆயிரத்து 900-க்கும் விற்பனையாகிறது.
    Next Story
    ×