search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகமது அசாருதீன்
    X
    முகமது அசாருதீன்

    ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக முகமது அசாருதீன் தேர்வு

    ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கான தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முகமது அசாருதீன் 173 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
    ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், பிரகாஷ் சந்த் ஜெயின் ஆகியோர் போட்டியிட்டனர்.

    இதில் முகமது அசாருதீன் 173 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரகாஷ் சந்த் ஜெயின் 73 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
    Next Story
    ×