search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோகோவிச்
    X
    ஜோகோவிச்

    டேவிட் கோபினை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

    விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் வீரர் டேவிட் கோபினை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்.
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நடந்து வருகிறது. முதல் காலிறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச் பெல்ஜியத்தைச் சேர்ந்த 21-ம் நிலை வீரரான டேவிட் கோபின்-ஐ எதிர் கொண்டார்.

    இதில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சின் ஆட்டத்திற்கு கோபினால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் ஜோகோவிச் 6-4, 6-0, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
    Next Story
    ×