என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலக ஹாக்கி தொடர்: அரையிறுதியில் இந்தியா-ஜப்பான் இன்று மோதல்
Byமாலை மலர்14 Jun 2019 5:07 AM GMT (Updated: 14 Jun 2019 5:07 AM GMT)
ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் நடைபெறும் 8 அணிகள் இடையிலான உலக ஹாக்கி தொடர் இறுதி சுற்று போட்டி அரையிறுதியில் இந்தியா-ஜப்பான் இன்று மோதுகிறது.
புவனேஸ்வரம்:
8 அணிகள் இடையிலான உலக ஹாக்கி தொடர் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் அமெரிக்கா-தென் ஆப்பிரிக்கா (மாலை 5 மணி), இந்தியா-ஜப்பான் (இரவு 7.15 மணி) அணிகள் மோதுகின்றன.
முன்னதாக காலை 8 மணிக்கு நடைபெறும் 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் ரஷியா-போலந்து அணிகள் சந்திக்கின்றன.

Next Story
×