என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல்-ஐ பிஎஸ்எல் பின்னுக்குத் தள்ளும் - அப்ரிடி
Byமாலை மலர்6 April 2018 9:51 AM GMT (Updated: 6 April 2018 9:51 AM GMT)
இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் லீக் தொடரை பாகிஸ்தான் சூப்பர் லீக் பின்னுக்குத் தள்ளும் என அப்ரிடி கூறியுள்ளார். #Afridi #IPL #PSL
பாகிஸ்தான் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆக திகழ்ந்தவர் ஷாகித் அப்ரிடி. சமீபத்தில் காஷ்மீர் பிரச்சினை குறித்து சர்ச்சைக்குரிய டுவிட் ஒன்றை பதிவு செய்திருந்தார். இதற்கு இந்திய வீரர்கள் பலர் கடுமையான எதிர்வினை ஆற்றியிருந்தார். இந்நிலையில் இந்திய பிரீமியர் லீக்கை ஒருநாள் பாகிஸ்தான் சூப்பர் லீக் பின்னுக்குத் தள்ளும் என அப்ரிடி கூறியுள்ளார்.
பாகிஸ்தான் இணையதளம் ஒன்றிற்கு அப்ரிடி அளித்த பேட்டியில் ‘‘இந்திய பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்கு என்னை அழைத்தால் கூட, நான் அங்கே செல்லமாட்டேன். என்னுடைய பாகிஸ்தான் சூப்பர் லீக் மிகப்பெரியது.
நேரம் வரும்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் ஐபிஎல்-ஐ பின்னுக்குத் தள்ளும். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் நான் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஐபிஎல் தேவையில்லை. அதில் விளையாடுவதில் நான் விரும்பவில்லை’’ என்றார்.

Next Story
×