என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் வோஸ்னியாக்கி ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் வோஸ்னியாக்கி](https://img.maalaimalar.com/Articles/2018/Jan/201801211232580457_Caroline-Wozniacki-into-first-Australian-Open-quarter-final_SECVPF.gif)
X
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் வோஸ்னியாக்கி
By
மாலை மலர்21 Jan 2018 7:02 AM GMT (Updated: 21 Jan 2018 7:02 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதி போட்டிக்கு கரோலின் வோஸ்னியாக்கி தகுதி பெற்றுள்ளார்.#AUSOpen #AustralianOpen #Wozniacki #CarolineWozniacki
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்)- மக்டலினா ரைபரிகோவா (சுலோ வாக்கியா) மோதினார்கள்.
இதில் வோஸ்னியாக்கி 6-3, 6-0 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
வோஸ்னியாக்கி கால் இறுதியில் தரவரிசையில் 39-வது இடத்தில் இருக்கும் கர்லா சுராசுடன் (ஸ்பெயின்) மோதுகிறார். அவர் 4-வது சுற்றில் அனெட்டை (எஸ்டோனியா) 4-6, 6-4, 8-6 என்ற கணக்கில் வென்றார். #AUSOpen #AustralianOpen #Wozniacki #CarolineWozniacki

Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)