search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா காந்தி
    X
    சோனியா காந்தி

    சோனியா காந்தி உடல்நிலையில் முன்னேற்றம்- ஆஸ்பத்திரி நிர்வாகம் தகவல்

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நிலையில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று முன்தினம் இரவு டெல்லியில் உள்ள சர் கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சோனியா காந்தி உடல்நிலையில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.
    Next Story
    ×