search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    ஆந்திர மாநில பாஜக தலைவராக சோமு வீரராஜு நியமனம்

    ஆந்திர பிரதேசத்தின் பா.ஜ.க. மாநில தலைவராக சோமு வீரராஜு நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
    அமராவதி:

    ஆந்திர பிரதேச மாநில பா.ஜ.க. தலைவராக கண்ணா லஷ்மி நாராயணா கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார்.

    இந்நிலையில், ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக சோமு வீரராஜு என்பவரை அக்கட்சி நியமனம் செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று வெளியிட்டார்.  

    சோமு வீரராஜு அம்மாநிலத்தின் எம்.எல்.சியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×