search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல்காந்தி
    X
    ராகுல்காந்தி

    கொரோனா காலக்கட்டத்தில் பா.ஜனதா அரசின் சாதனைகள் - ராகுல்காந்தி கிண்டல்

    கொரோனா காலக்கட்டத்தில் பா.ஜனதா அரசின் சாதனைகள் என ராகுல்காந்தி சிலவற்றை பட்டியலிட்டு உள்ளார்.
    புதுடெல்லி

    ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

    கொரோனா  காலக்கட்டத்தில் அரசின் சாதனைகள்: பிப்ரவரி- நமஸ்தே டிரம்ப், மார்ச்-மத்திய பிரதேச அரசைக் கவிழ்த்தது, ஏப்ரல்-- மக்களை மெழுகு வர்த்தி ஏற்றச்செய்தல், மே-அரசின் 6-வது ஆண்டு கொண்டாட்டம், ஜூன் - பிகார் மெய்நிகர் பேரணி, ஜூலை--ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்கும் முயற்சி.

    இந்தச் சாதனைகளினால் கொரோனா வைரஸ்சுக்கு எதிரான போரில் நாடு 'தன்னிறைவு பெற்றது'.

    இவ்வாறு விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி.
    Next Story
    ×