search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று? -முழு விவரம்

    இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ள நிலையில், 2.95 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை 508953 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 18552 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 384 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15685 ஆக உயர்ந்துள்ளது. 

    இதுவரை 295881 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 58.1 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 197387 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    மாநிலம்/யூனியன் பிரதேச வாரியாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை:-

    அந்தமான் நிகோபார் தீவுகள் - 72
    ஆந்திர பிரதேசம் - 11489
    அருணாச்சல பிரதேசம் - 172
    அசாம் - 6607
    பீகார் - 8716
    சண்டிகர் - 425
    சத்தீஸ்கர் - 2545
    தாதர் மற்றும் நாகர் ஹவேலி - 163
    டெல்லி - 77240
    கோவா - 1039
    குஜராத் - 30095
    அரியானா - 12884
    இமாச்சல பிரதேசம் - 864
    ஜம்மு - காஷ்மீர்- 6762
    ஜார்க்கண்ட் - 2290
    கர்நாடகா - 11005
    கேரளா - 3876
    லடாக் - 946
    மத்திய பிரதேசம் - 12798
    மகாராஷ்டிரா - 152765
    மணிப்பூர் - 1075
    மேகாலயா - 47
    மிசோரம் - 145
    நாகலாந்து - 371
    ஒடிசா - 6180
    புதுச்சேரி - 502
    பஞ்சாப் - 4957
    ராஜஸ்தான் - 16660
    சிக்கிம் - 86
    தமிழ்நாடு - 74622
    தெலுங்கானா - 12349
    திரிபுரா - 1325
    உத்தரகாண்ட் - 2725
    உத்தர பிரதேசம் - 20943
    மேற்கு வங்காளம் - 16190

    மாநிலவாரியாக மறுகூட்டலுக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள்-8023

    மொத்தம் - 508953.
    Next Story
    ×