என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்த மாநிலங்கள்
Byமாலை மலர்20 Jun 2020 7:06 AM GMT (Updated: 20 Jun 2020 7:06 AM GMT)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க இதுவரை 8,27,980 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிவதற்கான பரிசோதனை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைகளை அதிகரிப்பதால் நோயாளிகளை விரைவாக கண்டறிய முடிகிறது. நாடு முழுவதும் இதுவரை 395048 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12948 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று வரை மொத்தம் 66,16,496 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,89,869 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 8,27,980 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா - 7,37,597, ஆந்திரா-6,30,006, டெலலி- 3,34,376, குஜராத்- 3,14,301, ராஜஸ்தான்- 6,67,643, மேற்கு வங்காளம்- 3,80,612, மத்திய பிரதேசம் - 2,82,674, கேரளா- 1,73,729, மற்றும் கர்நாடகாவில் 4,84,060 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
Next Story
×