search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணாமலை
    X
    அண்ணாமலை

    தாராபுரத்தில் இன்று மாலை நடக்கிறது - பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்: அண்ணாமலை பங்கேற்பு

    கூட்டத்தில் பா.ஜ.க.நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளனர்.

    தாராபுரம்:

    தாராபுரத்தில் இன்று மாலை மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்  நடக்கிறது. அண்ணா சிலை அருகில் மாலை 5-30மணிக்கு நடைபெறும் கூட்டத்தில்   பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார். இதில் பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். 

    இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் மங்களம் ரவி  மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர். மேலும் கூட்டத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளனர். 

    Next Story
    ×