என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  டாஸ்மாக் ஊழியர்கள் 15 பேர் இடமாற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் மாவட்டத்தில் 15 டாஸ்மாக் ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
  சேலம்:

  சேலம் மாவட்டத்தில் மொத்தம் 217 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன.

  இந்த கடைகளில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதாக டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது மதுப்பிரியர்கள் புகார் கூறி வந்தனர். 

  டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து மாவட்ட மேலாளர் ராஜா தலைமையில் அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக டாஸ்மாக் ஊழியர்கள் 15 பேரை இடமாற்றம் செய்தனர்.
  Next Story
  ×