என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  எடப்பாடி பழனிசாமி
  X
  எடப்பாடி பழனிசாமி

  இன்று பிறந்த நாள்- எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் தமிழிசை வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் போனில் வாழ்த்து கூறினார்.

  சென்னை:

  அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் போனில் வாழ்த்து கூறினார்.

  இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  தமிழக முன்னாள் முதலமைச்சர் தற்போதைய எதிர்க்கட்சித்தலைவர் அன்பு சகோதரர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு எனது உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

  இறைவனின் அருளால் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு, நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இந்த பிறந்த நாளில் நான் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
  Next Story
  ×