என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சாதனை படைத்த மாணவருக்கு பதக்கம் அணிவிக்கப்பட்ட காட்சி.
  X
  சாதனை படைத்த மாணவருக்கு பதக்கம் அணிவிக்கப்பட்ட காட்சி.

  சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி செங்கோட்டை பள்ளி மாணவர் சாதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் நடைபெற்ற உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் செங்கோட்டை அரசு பள்ளி மாணவர் ஹரிஸ் கார்த்திக் சாதனை படைத்துள்ளார்.
  செங்கோட்டை:

  சென்னையில் நடைபெற்ற உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவர் ஹரிஸ் கார்த்திக் 20 நிமிடம் 22 நொடிகள் சிலம்பமாடி சாதனை படைத்து உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

  இதையொட்டி தலைமையாசிரியர் முருகேசன் பதக்கம் அணிவித்து பாராட்டினார். 

  உதவித் தலைமை ஆசிரியர் சமுத்திரக்கனி உடற்கல்வி இயக்குனர் சஞ்சய்காந்தி, உடற்கல்வி ஆசிரியர் ராமசாமி, ஆசிரியர்கள் முருகேசன், குமார், ஜெயக்குமார் வகுப்பாசிரியர் சுதாகர் ஆகியோர் பதக்கம் அணிவித்து பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தனர். 

  இந்நிகழ்வில் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்ற ஹரிஸ் கார்த்திக்கின் பெற்றோர்கள் மாரியப்பன்- வள்ளியம்மாள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×