search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஜய் வசந்த்
    X
    விஜய் வசந்த்

    குமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட விஜய் வசந்த்

    கன்னியாகுமரி மாவட்டம் முத்தலகுறிச்சியில் பராமரிப்பின்றி பழுதடைந்த ஆரம்ப சுகாதார கட்டிடத்தை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் முத்தலகுறிச்சியில் பராமரிப்பின்றி பழுதடைந்த ஆரம்ப சுகாதார கட்டிடத்தை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார். மேலும் அதை சீரமைக்கும் நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசித்தார்.

    மேலும் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட விஜய் வசந்த் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
    Next Story
    ×