search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,248-க்கு விற்பனையாகிறது.
    சென்னை: 

    தங்கம் விலை இன்று 2-வது நாளாக உயர்ந்தது. நேற்று பவுனுக்கு ரூ.88 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 144-க்கு விற்றது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை ரூ.104 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 248-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 531-ஆக உள்ளது. 

    வெள்ளி கிலோவுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.73 ஆயிரத்து 900 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.90-க்கு விற்கிறது.
    Next Story
    ×