search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    மன்னார்குடி பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்

    காரிகோட்டை அரசுப்பள்ளி, 54-நெம்மேலி அரசு பள்ளி ஆகிய 9 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    மன்னார்குடி:

    மன்னார்குடி பகுதியில் நேற்று மன்னார்குடி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், உள்ளிக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம், பரவாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம், மன்னார்குடி மின்வாரிய அலுவலகம், மன்னார்குடி 3-ம் தெரு சுந்தரம் சுப்ர மகால், இடையர்எம்பேத்தி அரசுப்பள்ளி, இடையர் நத்தம் அரசுப்பள்ளி, காரிகோட்டை அரசுப்பள்ளி, 54-நெம்மேலி அரசு பள்ளி ஆகிய 9 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர்.
    Next Story
    ×