search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

    சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,720-க்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    கடந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து பவுன் ரூ.36 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது. ஆனால் நேற்று பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 600-க்கு விற்றது.

    இந்தநிலையில் தங்கம் விலை இன்றும் உயர்ந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.35 ஆயிரத்து 720-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 465-ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.73 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.20-க்கு விற்கிறது.

    Next Story
    ×