search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    தமிழகத்தில் பேருந்துகள் இயக்கம்?- முதலமைச்சர் ஆலோசனை

    கொரோனா குறைந்த மாவட்டங்களில் நகர பேருந்துகளை மட்டும் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    பேருந்து

    கொரோனா குறைந்த மாவட்டங்களில் நகர பேருந்துகளை மட்டும் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்த வார இறுதிக்குள் பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது.
    Next Story
    ×