search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,920-க்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.8 மட்டும் உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 968 ஆக இருந்தது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 குறைந்து ரூ.36 ஆயிரத்து 920-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 615 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.76 ஆயிரத்து 100 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரு.76.10-க்கு விற்கிறது.

    Next Story
    ×