என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் 2,635 மையங்களில் ஒரே நாளில் 62,353 பேருக்கு கொரோனா தடுப்பூசி
Byமாலை மலர்15 May 2021 9:41 PM GMT (Updated: 15 May 2021 9:41 PM GMT)
தமிழகத்தில் 111-வது நாளாக நேற்று 2,635 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 62 ஆயிரத்து 353 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.
சென்னை:

அந்த வகையில் நேற்று இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 34 ஆயிரத்து 245 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 17 ஆயிரத்து 21 முதியவர்களுக்கும், சுகாதாரப்பணியாளர்கள் 3 ஆயிரத்து 46 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 8 ஆயிரத்து 41 பேருக்கும் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 68 லட்சத்து 76 ஆயிரத்து 742 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.
Next Story
×