என் மலர்

  செய்திகள்

  செந்தில்பாலாஜி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
  X
  செந்தில்பாலாஜி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

  திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வீட்டிலும் வருமான வரி சோதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
  கரூர்:

  திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரை மருமகன் சபரீசன் ஆகியோர் வசிக்கும் நீலாங்கரை வீட்டில் இன்று வருமானவரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

  அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மோகன் எம்.எல்.ஏ.வின் மகன் கார்த்திக் மோகன் மற்றும் ஜி ஸ்கொயர் பாலா உள்ளிட்டோரின் வீடுகள் உள்பட 4 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

  இந்நிலையில் கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது.

  ராமகிருஷ்ணபுரத்தில் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டிலும் ஐ.டி. ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

  Next Story
  ×