search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பகுஜன் சமாஜ் கட்சி
    X
    பகுஜன் சமாஜ் கட்சி

    சட்டப்பேரவை தேர்தல்- 55 தொகுதிகளுக்கு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

    தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் 55 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை திருவள்ளூர் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் வெளியிட்டார்.

    திருவள்ளூர்:

    தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் 55 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை திருவள்ளூர் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் வெளியிட்டார்.

    கும்மிடிப்பூண்டி-எஸ்.நாகராஜ், பொன்னேரி-ஜெ.பவானி இளவேனில், திருவள்ளூர்-டி.மைக்கேல் தாஸ், பூந்தமல்லி-எம்.பிரேம் சேகர், ஆவடி-எஸ்.வி.சார் லஸ், மதுரவாயல்-டி.பி. ஒய்.சாந்தகுமார், மாதவரம்- என்.எஸ்.தீபக், ஆர்.கே.நகர்- எஸ்.பிரதீபா, பெரம்பூர்- சி.சுரேஷ், கொளத்தூர்- ஜமால் முகமது, வில்லிவாக்கம் -ஏ.பழனிவேல், திரு.வி.க.நகர் - பகத்சிங், எழும்பூர்-சி.சரஸ்வதி, ராயபுரம் - எஸ்.குமார், துறைமுகம்-இ.தியாகராஜன், சேப்பாக்கம்-சி.ரகு, சைதாப்பேட்டை- ஆர்.குமார், வேளச்சேரி-சி.வேலு, சோழிங்கநல்லூர் - ஜி.பி. ராபர்ட், ஸ்ரீபெரும்புதூர்- ஈ.வி.கே.நாகராஜ், பல்லாவரம் - ஏ.கார்த்திக், தாம்பரம் - ஆர்.அரிகிருஷ்ணன், செய்யூர் - எஸ்.இளையராஜா, உத்திரமேரூர் - டி.சுரேஷ், காஞ்சீபுரம்-கே.பிரபாகரன், அரக்கோணம் - பி.சுதாகர், சோளிங்கர்- எம்.கிரிதரன், ராணிப்பேட்டை - ஏ.யுவராஜ், கே.வி.குப்பம் - பி.சரவணன், குடியாத்தம்- எஸ்.ராஜா, வானூர் - வி.கண்ணபிரான், விக்கிரவாண்டி - அக்னி ஆறுமுகம், திருக்கோவிலூர் - எஸ்.பஞ்சவர்ணம், ஈரோடு கிழக்கு - பி.கார்த்திகா, ஈரோடு மேற்கு - ராஜேஷ், கோயம்புத்தூர் தெற்கு - ரோ‌ஷன், சிங்காநல்லூர்- கிருஷ்ணசாமி, திருவரங்கம் -ஜி.செல்வகுமார், திரு வெறும்பூர்- சி.ரவிச்சந்திரன், மண்ணச்சநல்லூர் - வி.இந்திராணி, பெரம்பலூர்- கே.ராஜேந்திரன், குன்னம்- எஸ்.பாண்டியன், அரியலூர் - கே.நீலமேகம், பண்ருட்டி - எஸ்.ஸ்ரீகாந்த், கடலூர்-ஆர்.வள்ளல் குமார், குறிஞ்சிப்பாடி - டி.வேலாயுதம், புவனகிரி-ஆர்.எழில்வேந்தன், சீர்காழி-ஜி.ஸ்ரீதர், மயிலாடுதுறை - என்.சம்சுதீன், பரமக்குடி- வி.கோவிந்தன், கன்னியாகுமரி- கே.சுதர்ணன், கிள்ளியூர்-வி.சிவகுமார்.

    வேட்பாளர் பட்டியல் வெளியீட்டுக்கு பிறகு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×