search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    ரஜினியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்

    ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியின் உடல்நலம் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்த மாறுபாட்டை தவிர ரஜினிக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியின் உடல்நலம் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.
    Next Story
    ×