என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திமுக முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்
Byமாலை மலர்21 Nov 2020 6:43 AM GMT (Updated: 21 Nov 2020 8:38 AM GMT)
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
சென்னை:
தலைமைக்கு எதிராக பேசியதாக கூறி கடந்த ஏப்ரல் மாதம் மு.க.அழகிரியின் ஆதரவாளரான கே.பி.ராமலிங்கம் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் இன்று காலை தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவியை சந்தித்தார். அப்போது, இன்று சென்னை வரும் பாஜக மூத்த தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித் ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி கூறியுள்ளார். எனவே, கே.பி.ராமலிங்கம், பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்.
பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

Next Story
×