search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்
    X
    திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்

    நீட் தேர்வுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்

    நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னை அன்பகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக்கோரியும் கையில் பதாகைகளை ஏந்தி உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அண்ணா அறிவாலயத்தில் ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன் உள்ளிட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    சைதாப்பேட்டை பஜார் சாலையில் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×