search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை காய்ச்சல் முகாம் (கோப்புப்படம்)
    X
    சென்னை காய்ச்சல் முகாம் (கோப்புப்படம்)

    சென்னையில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று: மாவட்டம் வாரியாக முழு விவரம்....

    சென்னையில் இன்று புதிதாக 984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் வாரியாக முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
    தமிழகத்தில் இன்று ஜூன் 14-ந்தேதிக்கு பிறகு முதன்முறையாக இன்று ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா தொற்று குறைந்து 984 ஆக பதிவு செய்துள்ளது.

    தமிழகத்தில் மாவட்டங்கள் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:-

    1. அரியலூர் - 51
    2. சென்னை - 984
    3. செங்கல்பட்டு - 319
    4. கோவை - 228
    5. கடலூர் - 212
    6. தருமபுரி - 16
    7. திண்டுக்கல் - 134
    8. ஈரோடு - 67
    9. கள்ளக்குறிச்சி - 139
    10. காஞ்சிபுரம் - 166
    11. கன்னியாகுமரி - 187
    12. கரூர் - 26
    13. கிருஷ்ணகிரி - 46
    14. மதுரை- 109
    15. நாகப்பட்டினம்- 78
    16. நாமக்கல் - 34
    17. நீலகிரி - 13
    18. பெரம்பலூர் - 69
    19. புதுக்கோட்டை - 173
    20. ராமநாதபுரம் - 43
    21. ராணிப்பேட்டை - 253
    22. சேலம் - 168
    23. சிவகங்கை - 64
    24. தென்காசி - 117
    25. தஞ்சாவூர் - 217
    26. தேனி - 351
    27. திருப்பத்தூர் - 66
    28. திருவள்ளூர் - 388
    29. திருவண்ணமலை - 252
    30. திருவாரூர் - 44
    31. தூத்துக்குடி - 195
    32. திருநெல்வேலி - 200
    33. திருப்பூர் - 31
    34. திருச்சி - 105
    35. வேலூர் - 158
    36. விழுப்புரம் - 73
    37. விருதுநகர் - 101

    விமான நிலையம் (உள்நாடு) - 02
    விமான நிலையம் (வெளிநாடு) - 01
    Next Story
    ×